Saturday, March 12, 2011

வணக்கம் வாருங்கள்



வணக்கம்!
வாருங்கள் ...
இணையத்தளம் காண்பதற்கும் ...
இணைந்து இருப்பதற்கும்!

- லோகா-

1 Comments:

At 3:23 PM, Blogger U.P.Tharsan said...

நல்லது. நான் வேறு ஒரு இடத்தில் புகைப்பட வலைப்பூவை திறந்து வைத்திருப்பதற்கு காரணம் உண்டு. இங்கே புகைப்படங்களை போடும்போது அது(புகைப்படம்) வடிவாக இருந்தாலும் தங்களின் வலைப்பூவின் வெளித்தோற்றம் வடிவில்லை. இதை என்னுடைய புகைப்பட வலைப்பூவையும் தங்களின் புகைப்பட வலைப்பூவையும் ஒப்பிட்டுப்பாருங்கள். தெரியும்... ஆகவே முடிந்தால் நான் திறந்திருக்கும் இடத்திலே திறவுங்கள் சாமி. :-))

அதற்கான வழியை நான் பிறகு மின்னஞ்சல்செய்கிறேன்.

 

Post a Comment

<< Home