Friday, December 30, 2011

கமரா கண்கள்..







இத்தளத்தில்
இணைத்திருக்கும்
புகைப் படங்கள்
அனைத்தையும்
கமராக் கண் கொண்டு
சுட்டவன் நானே!
நான் சுட்டவை
உங்கள்
நெஞ்சைத் தொட்டால்
சிறு வரியாவது
கீழ் உள்ள
comments இல்
தாருங்கள்..
விமர்சனங்கள்
வளர்ச்சிக்கு உதவும் !
நன்றி!

- லோகா -

Saturday, March 12, 2011

சுவிஸ் கலாச்சார ஊர்வலம் 2011 -2















குளிர் முடிந்து கோடையை வரவேற்கும் முகமாகவும் கத்தோலிக்க மக்களின் மதம்சார்ந்ததுமான பழமையும் பாரம்பரியம் நிறைந்ததுமான பஸ்நாக் (கர்ணவால்) பண்டிகை காலத்தில் சுட்டவை..








-லோகா-

சுவிஸ் கலாச்சார ஊர்வலம் 2011 -1










குளிர் முடிந்து கோடையை வரவேற்கும் முகமாகவும் கத்தோலிக்க மக்களின் மதம்சார்ந்ததுமான பழமையும் பாரம்பரியம் நிறைந்ததுமான பஸ்நாக் (கர்ணவால்) பண்டிகை காலத்தில் சுட்டவை..






-லோகா-

வணக்கம் வாருங்கள்



வணக்கம்!
வாருங்கள் ...
இணையத்தளம் காண்பதற்கும் ...
இணைந்து இருப்பதற்கும்!

- லோகா-

Sunday, April 06, 2008

ஓவியப் பெண்ணே..



நிறங்களின்

பிரிகை நீ!

-லோகா -

Sunday, February 17, 2008

அழகு மயில்

நடை பயின்று
வீதிவலம் வருகையில்
பனிகட்டி உருகிடுதல்
ஆகா அற்புதம்!

- லோகா -

சிறு வயதும்


சிலுமிசமும்
ஆனந்தம்! ஆனந்தம்!
- லோகா -

Thursday, June 01, 2006

பறவைகள் எல்லாம்..


சிறகுகள் கொண்டாலும்
பறக்குமா என்னா...?

-லோகா -

எல்லைகள் அற்றது...



அழகு !

-லோகா -

Thursday, March 09, 2006

றோசாப் பூ..



ராணி !!!

-லோகா -

Thursday, December 08, 2005

முகிலை முட்டுகின்றன..


சுவிற்சர்லாந்தின் மலைகள்!

- லோகா -

Friday, December 02, 2005

ஒன்றாயிருப்பது!

நீர்.. நிலம்.. மலை..வானம்!

- லோகா -

அமைதியில் குழப்பம்

நீரிலும்
வாழ்விலும்!

- லோகா -

Thursday, December 01, 2005

உண்மை

அழகான நெருக்கம்
மத்திய பாரிஸில்!

- லோகா -

பூக்களுக்குள்ளே..

பாவையா..!

- லோகா -

Saturday, November 26, 2005

எழுந்திருப்பது..

கோபுரங்கள் மட்டுமல்ல
உழைப்புகளும் தான்!

-லோகா -

Thursday, November 24, 2005

கூடிச் சிரிப்பது...


இந்த மலர்களைப் பார்க்கையில்
பொறாமை வருகிறது-
பொறாமைகளின்றி,
கூடி சிரித்து
மகிழ்வதைப் பார்த்தால்!

- லோகா -

பிலாத்தூஸ்

அழகிய சுவிஸின்
உல்லாச மலை!

-லோகா -

குதிரை அழகில்..

ஓடும் குதிரையில் ஏறப் பயம் - இந்த
நடக்கும் குதிரை அழகு மயம்!

-லோகா -

வாழ்வு


வாழ்வின் உண்மைகளை உணர்த்திக்கொண்டே இருக்கிறது இந்த நீர் அலைகள்!

-லோகா -

இதுதானோ..


உணர்வுகள் மரத்துப் போதல் என்பது!


(2)

மரத்துப் போனது
மனிதம் மட்டுமல்ல
மரங்களும் தான்!

- லோகா -

சுவிஸில்..

அதிகமாய் இருப்பது
ஊசி இலை மரமும்
ஊசி குத்தும் குளிரும்!

- லோகா -

Saturday, November 19, 2005

முயற்சி தொடர்ந்தால்..


வானத்தை எட்டலாம்!

- லோகா -